View Single Post
  #24  
Old 20-10-09, 08:17 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
ஓல்வாத்தியார் சொல்வது போல எதர்க்கும் ஒரு எல்லையை நிர்ணயித்துவிடுவதுதான் சிறந்தது. இல்லையேல் அவர் சொல்வது போல படங்களின் எண்ணிக்கை பெருகி காமலோகம் என்பது படங்கள் உள்ள தளம் என்ற மாதிரி வருங்காலத்தில் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

இப்போதே புதிதாக தங்கவாசல் அனுமதி பெருபவர்கள் மற்றும் தங்க வாசல் உறுப்பினர்கள் சிலர் கதைகளை படைக்க அதிக விருப்பம் காட்டுவதாக தெரியவில்லை. தங்கவாசலில் படங்களுக்கான திரிகளையே அதிகம் துவக்குகிறார்கள். இது ஆரோக்யமான முன்னேற்றமாக எனக்கு தோன்றவில்லை,

தங்கவாசல் உறுப்பினராக இருந்தாலும் காமக்கதைகளையும் சரிசமமாக படைக்கவேண்டும் என்கிற மாதிரி விதிமுறைகள் (நடைமுறைக்கு ஒத்துவருமானால்) படைக்க வேண்டுகிறேன்.

நண்பர்களை யார் மனதையும் புண்படும்படி நான் கூறி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.