View Single Post
  #7  
Old 27-12-10, 04:41 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Arrow வாழ்த்துக்கள்..

2010 அக்டோபர் & நவம்பர் மாத காமக்கதைகள் போட்டியில் முதல் இடம் பிடித்த டைட்டன் அவர்களுக்கும் இரண்டாம் இடம் வந்த ட்ரீமர் அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்த எக்ஸ்மன்மதன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..

வரும் மாதங்களிலும் நீங்கள் இது போல் சிறந்த கதைகளைக் கொடுத்து லோக மக்களை மகிழ்ச்சி எனும் கடலில் மூழ்கடித்து வெற்றிக் கனிகளைப் பறிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..

முதல் பத்து இடங்களுக்குள் வந்தப் படைப்புக்களை கொடுத்தப் படைப்பாளிகளையும் மனதாரப் பாராட்டுகின்றேன்..

போட்டியில் பங்கெடுத்த கதைகள் அனைத்தையும் கொடுத்த படைப்பாளிகளுக்கும் என் நன்றிகளைச் சொல்லிக் கொண்டு நீங்கள் மேலும் பல படைப்புக்களை தவறாது தந்திட வேணுமாய் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்..
Reply With Quote