Quote:
Originally Posted by jaya2019
ஒரு நண்பர் என்னிடம் இந்த செய்தியில் - “அவர் ஆசைப்படி” என்றில்லாமல் “அவர் வேண்டுகோளின்படி” என்று மாற்ற முடியுமா என்றார். ஆனால், என்னால் மாற்ற முடியவில்லை. எனவே தயவு செய்து யாராவது மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்...!
ஜய2019
|
மாற்றம் செய்தாயிற்று. அடுத்த மாதம் 2ம் தேதி அவர் பெயர் குறிப்பிட்டு ஒரு நினைவேந்தல் திரி தலைவாசலில் அவர் லோகத்திருக்கு தந்த படைப்புகள் குறிப்பிட்டு ஆரம்பிக்கப்படும்.