View Single Post
  #5  
Old 19-01-24, 01:41 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,297
iCash Credits: 676,315
My Threads  
Quote:
Originally Posted by Dkdeepa View Post
தலைவாசல் பகுதியில் எனக்கு மொத்தம் 10கதைகள் தான் காமிக்குது. என்ன பண்ண தோழரே

தோழரே தலைவாசல் பகுதியில் நாம் லாகின் செய்தால் மிகவும் குறைந்த அளவிலான கதைகள் மட்டுமே நமக்கு காண்பிக்கின்றது அது நமக்கு கொஞ்சம் குறைவான கதைகள் மட்டுமே காமிக்கிறது அதை கூட்டத்துக்கு நம்ம என்ன என்ன பண்ணனும்
எந்த சந்தேகத்தை எங்கே கேட்க வேண்டும் தெரியவில்லை, கண்ணில் பட்ட திரியில் கேட்டு அதுவும் ஒன்றுக்கு இரண்டாக அடுத்தடுத்து பதிந்து வைத்துள்ளீர்கள், இதனை திரும்ப பதில் பதிந்ததை பார்ப்பீர்களா என்பதே சந்தேகம்.

புதியவர்களுக்கான வழிமுறைகள் திரிகள் நிர்வாக் அறிவிப்புகளை முழுதும் படித்திருந்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது.

http://kamalogam.com/new/forumdisplay.php?f=75

மேலே உள்ள லிங்க் சென்றால் கதைகள்/பாகங்கள் லிஸ்ட் ஓரளவு தெரியவரும்.


புதியவரின் புதுக் கதைகள்
புதியவர்கள் கதைகளை இங்கே பதிக்கலாம் என்பதில் 42 கதைகள் பட்டியலில் உள்ளது


மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள்
புதியவர் பகுதியில் மாதிரிக்காக சில பழையவர் கதைகள் என்ற பாரத்தில் 82 கதைகள் உள்ளன்.

அதெல்லாம் விட்டு 10 கதைகள் மட்டும் என்பது சரியல்ல.

தளம் ஆரம்பத்த புதிதில் அனைத்து பகுதிக்கும் அனுமதி ஒரு புது உறுப்பினர் சேர்ந்த போது கொடுத்து இருந்தோம், ஆனால் அதில் நிறைய சிக்கல்கள் (புதிதாக சேர்பவர்கள் கதையை திருடி வெளியே பதிப்பது, அனைத்து பகுதிக்கும் அனுமதி இருக்கையில் ஏன் கதைகளுக்கு பின்னூட்டமிடவேண்டும், அல்லது கதை புதிதாக பதிக்க வேண்டும் என்று சும்மா இருப்பது, இப்படி...) இருந்தால் இம்மாதிரி இருக்கிறது.

திரும்ப ஒருமுறை நிர்வாக அறிவிப்புகளை படியுங்கள்.
__________________

Last edited by asho; 19-01-24 at 03:25 PM.
Reply With Quote