Quote:
Originally Posted by bj
காமலோக மக்களுக்கு ஆங்கிலப் பயிற்சி:-
ரைப்பிங் (typing)
பார்ரை (party)
யுனிவர்சிரை (university)
எய்ட்ரை (eighty)
ஸ்ரைல் (style)
|
அப்ப உங்களின் தமிழ் படி எப்படி சொல்வது
(typing) - டைப்பிங்
(party) - பார்டை
(university)-யுனிவர்சிடை
(eighty) - எய்ட்டை
(style) - ஸ்டைல்
நல்ல தமிழ் எல்லோரும் கற்றுக்கொள்ளுங்கள்.
சொல்வது மிகப்பிழை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது அதை மறைக்கப்பார்கிறீர்களே உங்களின் உச்சரிப்பொன்று எழுதுவது ஒன்றா என்ன
முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று உங்கள் தமிழ் நாட்டில் இப்படி சொன்னாலும் நாங்கள் இப்படி சொல்லமாட்டோம் இது எங்களுக்கு உச்சரிப்புக்கு பிழையாக இருக்கிறது.
இனியாவது திருந்துங்க மற்றவர்களை குறை கூற வேண்டாம் bj இதற்கெல்லாம் நீங்க தீவிரமாக சிந்திக்க வேண்டாம் கொஞ்சம் அமைதியா சிந்தியுங்கள் எல்லாம் விளங்கும்.