Quote:
Originally Posted by jacktkp
நண்பரே நீங்கள் இப்படி சொல்லுவது என்னை போன்ற கட்டன உற்ப்பினர்களுக்கு மிகுந்த மன பருத்தத்தை அளிக்கும்
|
நண்பரே, அவர் தனது ஐயத்தை/கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவ்வளவே, கட்டண உறுப்பினர் யாரையும் இவர் தான் என்று குறிப்பிட்டு கூறவில்லை. தள விதிமுறைகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானதே. எனவே பிரித்து கூறியிருப்பது தேவையில்லாதது, இம்மாதிரி பிறர் மனவருத்தம் கொள்ளும்படி ஆகிவிடும். அவருக்கு தெரிந்ததை அவர் நிர்வாகத்திற்கு\சக உறுப்பினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்திருக்கிறார்.
அவர் கருத்தால் நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. அவர் கருத்து உங்களை புண்படுத்தியிருந்தால் விரைவில் அவர் வருத்தம் தெரிவிப்பார்.