View Single Post
  #33  
Old 06-05-10, 02:46 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
பிரமிக்க வைத்த நபர்களில் ஒருவர் நம்ம மரியாசிர்.
பின்னூட்டம் மூலமாகவே 3000 பதிப்புகளை எட்டியது இமாலய சாதனை என்றே கருதுகிறேன். ஆழமாக படித்து பின்னூட்டம் இடுவதுதான் இவரது சிறப்பு.

உங்களின் சேவை... எழுத்தாளர்களுக்கு உற்சாக டானிக்

வாழ்த்துக்கள்...
3000 ம் 30,000 மாக மாற வாழ்த்துக்கள்
திரி துவங்கிய என் மச்சானுக்கு நன்றிகள்
Reply With Quote