View Single Post
  #18  
Old 09-05-08, 03:31 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by cena_fan View Post
நானும் தினமும் பாத்துகிட்டு தான் இருக்கேன் ஏதாவது வருமான்னு ஆனா எப்போதாவது ஒரு வாட்டிதான் வருது. ம் என்னசெய்வது நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான். இதனால் எல்லோருக்கும் தெரியபடுத்துவது என்னவென்றால், எனக்கு தாராளாமாக தனி மடல் அனுப்பலாம். பதில் கண்டிப்பாக கிடைக்கும்.
ஆமா அனுப்பிச்சி அரைமணி நேரமாவுது அதை முதல்ல பாக்காம வேற எங்கையோ திரிஞ்சிட்டு இருக்கீங்க...... முதல்ல ஒவ்வொரு தடவையும் ரிப்ரஷ் பன்னும் போதும் தனிமடலை பாருங்கள்... அதில் அன்ரெட் 0 அல்லது 1 இல்லை அதற்கு மேலும் இருக்கான்னு பாருங்க.....

(அப்பா இன்னைக்கு சூரபுலி வரிப்புலி இல்லை சீனா தான் கெடச்சாரு.... நல்லா போட்டு பிரான்டிட்டோம்ல)
Reply With Quote