இந்த சிறப்பு நி.சவால் போட்டியில் வெற்றிபெற்று முதலிடம் பிடித்து சவால் ராஜாவாக பத்தாவது முறையாக முடிசூட்டிக்கொள்ளும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களூம்....
அதேபோல் இரண்டாமிடம் வென்ற நண்பர் நல்லவன்1010, மூன்றாமிடம் வென்ற நண்பர் ராசராசன் ஆகியோருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....
போட்டியில் பங்குகொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
|