View Single Post
  #34  
Old 10-06-14, 12:53 AM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,338
iCash Credits: 90,705
My Threads  
Cool அவரை பின்பற்றி இன்னும் பலர்….அவர் அறிவுறுத்தலில் பரிசுகள் வெல்வார்கள்…

என் நண்பர் ஒருவர் சொன்ன கருத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறென்.

“வெற்றி பெற்றவன்….பிறரை தோல்வியடைய விட மாட்டான்….
தோல்வி கண்டவன் பிறரை வெற்றியடய விடமாட்டான்….”

இது என் வாழ்வில் அனுபவபூர்வமாக உணர்ந்தது….ஆகவெ எந்த ‘அறிவுரையாக’ இருந்தாலும் சொல்லுபவரின் பின்புலத்தை உணர்ந்து செயல் படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான்.

நண்பர் ராஜெஷ் அவர்கள் பலருக்கும் எழுத்தில் பல விஷயங்களை கற்று தர முன்வருவதை கண்கூடாக கண்டு …..என் விஷயத்தில் அனுபவித்தும் இருக்கிறென்…..அவர் ஒரு நல்ல ‘கெயிட்’ என்பதற்க்கு இதை விட சிறந்த உதாரணம் வெறூ இல்லை…..கெயிட்கள் மட்டும் தான் தான் வென்ற இடத்திற்க்கு மற்றவர்களை தைரியபடுத்தி அழைத்து செல்வார்…..

நிச்சயமாக ராஜெஷ் வென்றது ஒரு ஆச்சிரியமெ இல்லை….அவர் இன்னமும் பல பரிசுகளை வெல்வார்…..அவரை பின்பற்றி இன்னும் பலர்….அவர் அறிவுறுத்தலில் பரிசுகள் வெல்வார்கள்….

அண்ணன் ராஜெஷுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால்…..
தளத்தில் பலரும் ஆர்வமாக கதை எழுத விழைகிறார்கள்……அவர்களை ஊக்கபடுத்தவும்….வழிகாட்டவும்….அரவணைக்கவும் உங்கள் உதவி என்றென்றும் இருக்க வேண்டும் என்பது என் அவா…..ஏனெனில் உங்களது அணுகுமுறை இயல்பாக நட்பாக உதவிபெருபவரை புண்படுத்தாத தன்மையாக இருக்கிறது.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote