Quote:
Originally Posted by dhamaya
ஐcஏஷ் டொனேட் கொடுத்து பார்த்தேன் ஆனால் தவரு என்று காடப்படுகிறது. எப்படி கொடுப்ப்து. விள்க்கவும்
|
நண்பரே, யாருக்கு கொடுக்க நினைக்கிறீர்களோ அவர்களின் ப்ரொப்பைலில் படத்தில் வட்டமிடப்பட்டது போல, அந்த இடத்தில் கிளிக் செய்து பிறகு வரும் விண்டோவில் எவ்வளவு பணம் என்று குறிப்பிட்டு டொனேட் என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் பணம் அவர்களுக்கு மாறிவிடும்.