View Single Post
  #3  
Old 09-01-19, 07:25 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,516
My Threads  
Quote:
Originally Posted by priyainlove View Post
1 கதையில் 3 பாகங்கள் இருப்பின் அவை 3 கதைகளாக எடுத்துக்கொள்ளப்படுமா ?
உங்களின் சந்தேகத்திற்கு பதிலை நம்முடைய தலைவரே விளக்கமாக சொல்லியிருக்கிறார்….
Quote:
Originally Posted by xxxGuy View Post
ஒரு கதையை கதை என்று அங்கீகரிக்க குறைந்த பட்சம் எத்தனை வரிகள் எழுத வேண்டும்?
அன்றாட வாழ்க்கையில் அதிகமாக புழக்கத்தில் உள்ள காகித அளவுகளான Letter size, A4 size & Fullscape(Legal) size.
கணணியில் (MS-Word) தட்டச்சு செய்யும் போது இதில் எத்தனை வரிகள் வருகின்றன என்று பார்ப்போம்.
1.0" மார்ஜினுடன் (Top & Bottom) : Letter=45 A4=48 Fullscape:60
0.5" மார்ஜினுடன் (Top & Bottom) : Letter=48 A4=53 Fullscape:65
நமக்கு மேலேயும் கீழேயும் 1" மார்ஜின் வைத்துக் கொள்ளும் Luxary தேவையில்லை, அதனால் 0.5" போதும் என்று நினைக்கிறேன். இதில் அதிக பட்ச சைசுக்கும், குறைந்த பட்ச சைசுக்கும் நடுவில் உள்ள 50-ஐ ஒரு சாதாரண கதைக்கான அளவாக நிர்ணயிக்கலாம். ஒரு வேளை 1" மார்ஜின் வேண்டும் என்பவர்களுக்காக இதை குறைந்த பட்சம் 45 என்றும் வைத்துக் கொள்ளலாம்.
அதாவது, ஒரு சாதாரண கதைக்கான அளவு 50 வரிகள். இதில் 5 வரிகள் வரை குறைந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். 45 வரிகளை எட்டாத அனைத்து கதைகளும், மிகச் சிறிய கதை அல்லது மிகச் சிறிய பாகமாக கருதப் படும்.

அடுத்த கேள்வி,
நீண்ட கதைகளின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கதையாக கணக்கிடப் படுமா?


இல்லை, இதே அளவில் (45-50 வரிகள்) கதைகள் வெளிவரும் பட்சத்தில் அனைத்து பாகங்களும் ஒரு கதையாகவே கருதப் படும். ஆனால் விதிவிலக்குகள் உண்டு.
1) மேலே குறிப்பிட்ட அளவை விட ஒன்றரை (1.5) மடங்கு அதிகமாக (அதாவது 75 வரிகளுக்கு மேல்) பாகங்கள் இருக்கும் போது அவை தனித் தனி பாகங்களாக எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப் படும்.
2) ஒரு வேளை 75 வரிகளுக்கு மேல் செல்லாமல், 50 வரிகளில் பாகங்கள் இருந்து, அந்த தொடர் 10 தொடர்களை தாண்டினால் மொத்த பாகங்களின் பாதியை (முழுமையான எண்ணை மட்டும்) கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.
Reply With Quote