View Single Post
  #30  
Old 19-07-05, 07:51 PM
catwalk catwalk is offline
User inactive for long time
 
Join Date: 18 Mar 2002
Location: Hyderabad
Posts: 3
My Threads  
சில படங்களுக்கு சில நண்பர்கள் எழுதும் தமாஷான தமிழ் விமரிசங்களும் படிக்க நல்லாத்தானே இருக்கு... ஆக இதுவும் நல்லது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் தலைவர் சொன்னதுபோல் சாப்பாட்டை விட்டுவிட்டு உப்பை மட்டும் சாப்பிட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்...