Quote:
Originally Posted by oolvathiyar
அதற்க்கு பதிலாக தங்கவாசலிலேயே பரிசு பெற்ற கதைகள் என்று ஒரு உட்பிரிவு கொடுத்து இந்த மாதிரி கதைகளை ஒரு வருடத்திற்க்கு பிறகு அங்கு வைத்து விடலாம்.
|
இதுக்குதான் வாத்தி வேணும்ங்கிறது. எப்படி புட்டு புட்டு வைக்கிறாரு பாருங்க. வாத்தி உங்க ஐடியாவை ஆதரிக்கிறேன்.
வருடாந்திர வாசகர் சவால்கதை (நிர்வாக) போட்டியில் வெல்லும் கதைகளை அதனுடன் வைக்கலாமே.