View Single Post
  #14  
Old 15-11-10, 06:53 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,392
My Threads  
நல்ல யோசனை பரிசு பெற்ற கதைகளை தனியாக கொன்டு செல்வது அதாவது சூப்பர் கதைகள் என்று முத்திரை குத்தபட்டு தனி இடத்தில் வைப்பது அருமையான யோசனைதான்.
ஆனால் அதற்க்கு தனி வாசல் உருவாக்க வேன்டியதில்லை என்பது என் கருத்து. அதற்க்கு பதிலாக தங்கவாசலிலேயே பரிசு பெற்ற கதைகள் என்று ஒரு உட்பிரிவு கொடுத்து இந்த மாதிரி கதைகளை ஒரு வருடத்திற்க்கு பிறகு அங்கு வைத்து விடலாம். நிர்வாக போட்டியில் வெற்றி பெற்ற கதையை மட்டுமே அங்கு கொண்டு செல்லலாம் சவால் போட்டியில் வென்ற கதைகளை அங்கு கொன்டு செல்ல வேன்டாம் என்பது என் கருத்து. காரனம் சவால் கதைகளில் பரிசு சிறந்த கதைகளுக்கு தான் வழங்கபடுகிறது இருந்தாலும் அங்கு தேர்வு என்பது நடுவர் மார்க் சவால் நடத்துபவர் முடிவு சில சமயம் வாக்கெடுப்பு என்று மல்டிபில் கான்சப்ட் இருப்பதால் அவைகளை நிர்வாக கதைகளோடு கலக்க வேன்டாம் என்பது என் கருத்து. அது சவாலை பொருத்து அமைக்க பட்ட கதைகள் ஒரே இடத்தில் தான் இருக்க வேன்டும்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote