View Single Post
  #30  
Old 29-11-23, 03:42 PM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
Join Date: 11 May 2021
Location: சோழ தேசம்
Posts: 1,492
iCash Credits: 17,661
My Threads  
Quote:
Originally Posted by rook View Post
லோக நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு 1000 பதிப்பை பதித்ததுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல பல ஆயிரங்கள் தொடவும், லோகம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர் பிரேம்ஜி அவர்களே.
தங்களின் அன்பு நிறைந்த வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே
Quote:
Originally Posted by subbu2000 View Post
பெரியம்மாவின் காதலரே...பெரியம்மா கதைகளின் காதலனே....உங்களின் பல பின்னூட்டங்கள் என்னை மகிழ்வித்தது போலவே எத்தனையோ எழுத்தாளரை மகிழ்வித்து ஊக்குவித்திருக்கும்...உங்களின் இந்த சேவை தொடர்ந்து கொண்டேயிருக்க வாழ்த்துக்கள்
எனது அருமை சுப்பு நண்பரே தங்களின் கதைகளில் வரும் பெரியம்மா என்னை மிகவும் கவர்ந்தது என் வாழ்விலும் பெரியம்மாவின் பங்கு அளப்பரியது அதை நீங்கள் மேலும் பெரியம்மாவின் கதைகள் கொடுத்து கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...தங்களின் மேலான வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி
Quote:
Originally Posted by niceguyinindia View Post
ஆயிரம் பதிப்புகளுக்கு வாழ்த்துக்கள் நண்பரே .. தொடர்ந்து லோகத்தில் இணைந்து இருக்க வேண்டுகிறேன்
வாழ்த்து கூறிய நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Reply With Quote