View Single Post
  #125  
Old 22-08-15, 08:31 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,642
iCash Credits: 375,602
My Threads  
பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்த நண்பர்கள் , படைப்பாளர்கள் தமிழா, Nallavan1010, அன்பு, anabayan, tdrajesh, அவர்களுக்கும் அனைத்து நன் நெஞ்சங்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களும் நன்றியும் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by தமிழா View Post
இந்த லோகத்தில் அதிக பதிப்புகள் செய்தவர்களின்
Quote:
Originally Posted by தமிழா View Post
நான்காவது இடம் அருமை !
எந்தக் கணக்குப்படி இந்த நான்காவது இடம் எனக்கு என்று விளங்காமல் விழிக்கின்றேன் அய்யா அம்மணி ! விளக்கம் சொன்னால் நானும் தெளிவேன் இல்லையா அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
12000 தமிழ் பதிவுகள் செய்துள்ள அருமை நண்பர் vjagan அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல் சிறப்பான பதிவுகள் செய்யவும் வாழ்த்துக்கள்.
இதுவரை நான் எந்தச் சிறப்பான பதிவுகள் ஒன்றேனும் ஏதும் செய்யவில்லை அய்யா அம்மணி ! இனி வருமா
எழில் என் பதிவுகளில் அந்த அய்யா அம்மணி !
உங்களுடைய நன் நெஞ்சத்திற்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுதளுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by அன்பு View Post
நான் செல்லும் பெரும்பாலான திரிகளில் ஜெகன் ஐயாவின் அய்யா, அம்மணியை பார்க்க முடியும்.
இவ்விடத்திலும் அவ்வாறுதான் அய்யா அம்மணி !யார் யாரைத் தொடருகிறார்கள் என்பதே இப்போது கேள்வி அய்யா அம்மணி !
உங்களுடைய நன் நெஞ்சத்திற்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுதளுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by anabayan View Post
அட..... அட..... அய்யா அம்மணி என
Quote:
Originally Posted by anabayan View Post
மணி மணியான பதிப்புக்கள் பனிரெண்டாயிரம் தாண்டிய எனதன்பு நண்பர் கணியூராரை பாராட்டி மேலும் பல ஆயிர மணிகளை படைத்திட வாழ்த்துகிரேன் அய்யா....... அம்மணி..
எனக்கு சற்றும் பொருந்தாத 'மணி மணி'யான பாராட்டுக்கள் அய்யா அம்மணி !
உங்களுடைய நன் நெஞ்சத்திற்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுதளுடன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by tdrajesh View Post
12.000 பதிப்புகள் என்பது மிகவும் '
Quote:
Originally Posted by tdrajesh View Post
சிறப்பான சாதனை'! தொடர்ந்து விரைவில் 15,000-த்தை தாண்ட வாழ்த்துகள்.
எனக்கு சற்றும் பொருந்தாத 'சிறப்பான சாதனை!' என்ற சற்றும் தொடர்பில்லாத பாராட்டுக்கள் அய்யா அம்மணி !
உங்களுடைய நன் நெஞ்சத்திற்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுதளுடன் அய்யா அம்மணி !
Reply With Quote