View Single Post
  #4  
Old 23-02-19, 10:11 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,421
My Threads  
Quote:
Originally Posted by duraisingamusa View Post
இன்னும் அனுமதி வரவில்லை சார்.
நீங்கள் இங்கே ரெஜிஸ்டர் செய்த இமெயிலில் இருந்து காமலோகம்@ஜிமெயில்.காம் என்பதற்கு உங்கள் பேமண்ட் பற்றின டிடெயில்ஸ் எல்லாம் கொடுத்திருக்கிறீர்களா?.

இதுவரை உங்கள் பெயர் குறிப்பிட்டு, உங்கள் பேமண்ட் தகவல் குறித்து எந்த இமெயிலும் வரவில்லையே நண்பரே.

நிறைய பேர் இமெயில் தருகிறார்கள், வெவ்வேறு இமெயிலில் இருந்து, அவர்களிடம் பணம் அனுப்பிய விவரம் இங்கே பதிந்த இமெயிலில் இருந்து அனுப்ப சொன்னால் பதிலே இல்லை. ஒருவர் தந்த பணத்தை சரியாக அவர் கணக்கிற்கு தானே அனுமதி தர முடியும். பணம் செலுத்திய விவரம் தெரிவிக்காமால், வெறுமனே இமெயில் மட்டும் என் கணக்கை ஆக்டீவேட் செய்யுங்கள் என்று வேறு ஒரு இமெயிலில் இருந்து கேட்டால் என்ன செய்வது?

விரைவில் இமெயிலில் முழு விவரம் தாருங்கள் நண்பரே. நான் ஆவண செய்ய காத்திருக்கிறேன்.

=================

PS : on 21-02-2019 ஒரு இமெயில் விவரம் ஏதும் குறிப்பிடாமல் உங்களிடம் இருந்து வந்துள்ளது, பேமென்ட் விவரம் தந்தால் உடனே அனுமதி தர ஏதுவாக இருக்கும்.
__________________
Reply With Quote