View Single Post
  #36  
Old 30-09-08, 10:31 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,623
My Threads  
Quote:
Originally Posted by rahavi View Post
மேலும், எங்கு, எப்படி பதியும் பதிவுகளுக்கு எத்தனை ஈ காசுகள் கிடைக்கின்றன என்ற பட்டியலையும் பார்வைக்கு வைத்தால் நல்லாருக்கும்ல...!
குறிப்பிட்டு ஒரு பகுதியில் பதிக்கும் பதிவுகளுக்கு என்று தனி இபணம் கிடைப்பதில்லை.. தாங்கள் பதிக்கும் பதிப்பு... கதையாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் எவ்வளவு அதிகமாக சொற்கள் இருக்கின்றனவோ அதை பொறுத்து தானகவே உங்கள் கணக்கில் வந்து சேரும்.. உதாரணமாக இரண்டு முழு நீள வரிகளுக்கு 1 இபணம் கிடைக்கும்.. அதுவே சிறியதாக ஒன்றிரண்டு சொற்கள் (சூப்பர், நல்லாருக்கு, தொடருங்கள்) இப்படி பதித்தால் ஒன்றும் கிடைக்காது.. தாங்கள் இன்னும் கதைகள் எதுவும் பதிக்க வில்லை.. விமர்சனம் மட்டுமே பதித்துள்ளிர்.. விமர்சனத்தின் வரிகளுக்கு ஏற்ப்ப இபணம் உங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும்.. ஒரு கதையை பதித்து பாருங்கள்.. ஏராளமாய் கிடைக்கும்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------