View Single Post
  #6  
Old 28-04-07, 07:25 PM
VIJAY_YAJIV VIJAY_YAJIV is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2006
Posts: 676
My Threads  
இது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி !!!!
கேட்காமலே கிடைத்த வரம் போல்,
விண்ணப்பிக்காமலே எனக்கு கிடைத்த பதவி உயர்வு !
இது என்னுடைய பங்களிப்புக்கு உங்களிடம் இருந்து கிடைத்த வெகுமதியாக எடுத்துக் கொள்கிறேன்
எனது பங்களிப்பு எப்பொழுதும் போல் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி, வணக்கம்