View Single Post
  #3  
Old 25-04-07, 06:38 PM
VIJAY_YAJIV VIJAY_YAJIV is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2006
Posts: 676
My Threads  
மிக்க நன்றி அஷோ அவர்களே, நான் இந்த திரியை பதித்த உடன் எழுத்துரு மாறியதை பார்த்த உடன் பதட்டமாகி உடனே மறுபடியும் பதித்து விட்டேன். இனி இது போன்ற சிறு தவறுகள் நேராத வண்ணம் கவனமாக இருப்பேன், அப்படி ஏதாவது விளக்கம் தேவை இருப்பின் தாங்கள் சொன்னது போல் Pm செய்கிறேன். நன்றி
பிகு : நான் வாசல் தாண்டுவதற்கு முன் என் கதை தாண்டியது எனக்கு சந்தோஷமே