View Single Post
  #19  
Old 17-01-12, 12:59 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
எங்கள் வசதிக்காக அனைத்தையும் செய்து கொடுத்த நிர்வாகி அவர்களுக்கு நன்றி. என்னைப் பொறுத்த வரையில் இன்று வரை எனக்கு எந்த தடங்கல்களோ வசதி குறைவுகளோ ஏற்படவில்லை. எல்லாம் சிறப்பாகத்தான் இயங்குகின்றது, என்னால் தவறை உணரமுடிந்தால் இந்த திரியில் அறியத்தருகிறேன்.

ஆனால் இந்த கேள்வியை இங்கு கேட்கலாமோ தெரியவில்லை இருந்தாலும் கேட்கிறேன், அதாவது காம்லோகம்.org தளத்தில் போட்டோ ஆப்டேட் பகுதியில் முதலில் வேலை செய்த புகைப்பட தொகுப்பை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் செயல்பாடு தற்பொழுது இல்லாமல் போய் விட்டது. அதை சரி செய்து தரமுடியுமா?
Reply With Quote