View Single Post
  #14  
Old 15-01-12, 01:56 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
இப்போது நீங்கள் செய்துள்ள மாற்றங்கள் மிகவும் நன்றாகவும் நல்ல பயனுள்ளதாயும் இருக்கின்றது தலைவரே.. மிக்க நன்றி!..
Quote:
Originally Posted by KANNAN60 View Post
ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களை மல்ட்டி கோட் செய்யும் வசதியை அறிவேன் தலைவர் அவர்களே! நான் சொல்ல வந்தது ஒரே கதையில் இருந்து வெவ்வேறு பகுதிகளை (உதாரணமாக - முதல் பத்தியிலிருந்து ஒரு வரி, கடைசிப் பத்தியிலிருந்து இரண்டு வரி.. இப்படி) மல்ட்டி கோட் செய்யும் வசதி. முடிந்தால் ஆவன செய்யுங்கள்.
இதைத் தானே நண்பர் ட்ரீமரும் கேட்டிருந்தார் கண்ணன்.. இதோ..
Quote:
Originally Posted by dreamer View Post
2. ஒரு கதையிலிருந்து மூன்று நான்கு பகுதிகளை கோட் செய்யவிரும்பினால், 'QUOTE' என்ற பட்டனைக் க்ளிக் செய்தால் முழுக்கதையும் வந்துவிழுகிறது. இதில் நமக்குவேண்டிய பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டுவது மிக சிரமமான காரியம். நமக்கு வேண்டிய பகுதிகளை ஹைலைட் செய்து அவை மட்டும் 'கோட்' பட்டனைத் தட்டும்போது கிடைக்குமானால் வசதியாக இருக்கும். மல்டிகோட் செய்யும்போதும் இதேமுறையில் ஹைலைட் செய்யப்படும் பகுதிகள் மட்டும் கிடைத்தால் நல்லது.
இதற்கு தலைவர் பதில் சொல்லிவிட்டார் கண்ணன்..

எனவே நாம் இப்போது செய்வது போலவே இனியும் கட் பேஸ்ட் செய்யலாம் தானே.. இது ஒன்னும் அவ்வளவு சிரமமாக எனக்கு தோன்றவில்லை.. இருந்தாலும் நீங்களும் ட்ரீமரும் கேட்டதை தலைவர் செய்து கொடுத்தால் நானும் மிகவும் மகிழ்வேன்..
Reply With Quote