View Single Post
  #13  
Old 15-01-12, 12:51 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பர்களே,

உங்கள் ஆலோசனையை குறித்துக் கொள்கிறேன். தற்போது என்னால் உடனடியாக செய்ய முடிந்த ஒரு சில வசதிகளை முடுக்கிவிடுகிறேன். மற்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கவனிக்கிறேன்.

1) ஒரு தேடுதலுக்கும் அடுத்த தேடுதலுக்கும் நடுவே 180 வினாடிகள் (3 நிமிடங்கள்) இடைவெளி வைக்கப் பட்டிருந்தது. இதற்கு காரணம் சில தீய சக்திகள் இதை திரும்ப திரும்ப உபயோகித்து நமது தளத்தின் வேகத்தை குறைக்கவோ அல்லது தடைபடச் செய்யவோ கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்யப் பட்டிருந்தது. இது பலருக்கு அசௌகரியம் என்று உணரப் படுவதால், அதன் நேர அளவு இன்றிலிருந்து 60 வினாடிகளாக (1 நிமிடம்) குறைக்கப் படுகிறது.

2) உங்கள் விருப்பப் படி தனிமடல் வசதியின் அளவு 50-லிருந்து 100 ஆக உயர்த்தப் படுகிறது.
என்னுடைய விருப்பங்கள் இரண்டை ஏற்று உடனே நிறைவேற்றியதற்கு மிக மிக நன்றி தலைவர் அவர்களே!

Quote:
Originally Posted by xxxGuy View Post
3) நம் தளத்தின் மல்டி கோட் வசதியை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்களா என எனக்கு சந்தேகமாக உள்ளது. நான் இந்த பதிப்பை மல்டி கோட் மூலமாகத் தான் பதிக்கிறேன். 3 பதிப்புகள் மொத்தம் 4 சொடுக்குகளில் எளிதாக வந்து விட்டன.
ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களை மல்ட்டி கோட் செய்யும் வசதியை அறிவேன் தலைவர் அவர்களே! நான் சொல்ல வந்தது ஒரே கதையில் இருந்து வெவ்வேறு பகுதிகளை (உதாரணமாக - முதல் பத்தியிலிருந்து ஒரு வரி, கடைசிப் பத்தியிலிருந்து இரண்டு வரி.. இப்படி) மல்ட்டி கோட் செய்யும் வசதி. முடிந்தால் ஆவன செய்யுங்கள்.

Quote:
Originally Posted by xxxGuy View Post
4) இரண்டு "வார்த்தைகள்" கொண்ட சொற்றொடரைத் தேடும் வசதியும் எனக்கு சரியாக புரியவில்லை, இரண்டு "எழுத்துகளா"? அல்லது வார்த்தைகளா என எனக்கு சந்தேகமாக உள்ளது. இரண்டு வார்த்தை என்றால். இந்த வசதி ஏற்கனவே இருக்க வேண்டும்.
உதாரணமாக ‘அம்மா மாராப்பு’ என்று தேடினால் ‘அம்மா மாராப்பு நழுவுகிறது’ கதையைக் காட்டுகிறது. இது சரிதான். ஆனால், ‘அம்மா’ என்ற வார்த்தை வரும் கதைகளும் ‘மாராப்பு’ என்ற சொல் வரும் பதிவுகளும் கூடவே வருகின்றன.

மீண்டும் நன்றி தலைவர் அவர்களே!
Reply With Quote