View Single Post
  #3  
Old 10-05-21, 08:47 PM
parimaala parimaala is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 5
My Threads  
மேற்பார்வையாளர் அஷோ அவர்களுக்கு,

தாங்கள் குறிப்பிட்ட திரியில் சென்று படித்து பார்த்தேன்.

ஆக மாதாந்திர சிறந்த கதை போட்டிக்கு வாக்களிக்காததால் தலைவாசலுக்கு திருப்பி அனுப்பி விட்டீர்கள்..

விலக்கு அளிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 2006 ல் சேர்ந்தவர்கள் மூத்த உறுப்பினர்கள்.

அனால் நான் ஒரு வருடம் கழித்து 2007 ல் சேர்ந்ததால் அந்த வாய்ப்பை பெறவில்லை.. மீண்டும் தங்க வாசலுக்கு செல்ல வேறு வாய்ப்பு உள்ளதா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.