View Single Post
  #1  
Old 25-08-16, 03:40 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,820
My Threads  
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2015 - முடிவுகள்

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2015 - முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே !

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2015 -ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கதைகள் வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் மொத்தம் 84 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு, வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

anabayan அவர்கள் எழுதிய 'தாமரைத் தண்டும் தமயந்தி பொந்தும்' என்ற கதை 34 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2015 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறும் இந்த கதையின் படைப்பாளி anabayan அவர்களுக்கு 2015 -ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை விருது' மற்றும் '5000 ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் anabayan !

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'தாமரைத் தண்டும் தமயந்தி பொந்தும்' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0073 - பொது இடத்தில் அச்சச்சோ சவால் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய அன்பு அவர்களுக்கு 2015 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் மெடலும், 3000 ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துக்கள் அன்பு !

<><><><><>

அடுத்ததாக, வாக்கெடுப்பில் 33 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்த 'பெத்தவ சொன்னா ஒத்துக்கனும்!' என்ற கதையின் படைப்பாளி tdrajesh அவர்களுக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '4000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் tdrajesh !

<><><><><>

'ஆறுதல் பதக்கம்' பெறும் 'பெத்தவ சொன்னா ஒத்துக்கனும்!' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0075 - வைரவிழா சவால் போட்டிகளை' நடத்திய jayjay அவர்களுக்கு வாசகர் சவால் நடத்துனருக்கான 'ஆறுதல் பதக்கம்' மற்றும் '2000 ஐகேஷ்கள்' பரிசு வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் jayjay !

போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)

1. வா.சவால்: 0073 - தாமரை தண்டும் தமயந்தி பொந்தும் - anabayan - 34

2. வா.சவால்: 0075 - பெத்தவ சொன்னா ஒத்துக்கனும்! – tdrajesh - 33

3. வா.சவால்: 0070 - புத்தகத்தில் ஆரம்பித்து கட்டிலில் - tdrajesh - 32

4. வா.சவால்: 0070 - சந்து கொடுடி சந்திரிகா - KANNAN60 - 29

5. வா.சவால்: 0073 - சினிமா கொட்டாயில் ரெண்டு ஷோ - anabayan - 28

6. வா.சவால்: 0070 - கல்யாணம் செய்யாமலே நான் அப்பாவான கதை - killingkavitha - 26

7. வா.சவால்: 0073 - ஹெல்மெட்டால் வந்த வினை - 1 2 - RasaRasan - 24

8. வா.சவால்: 0070 - டபுள் புரமோஷன் - 1 2 - ஜிசேகர் - 22

8. வா.சவால்: 0073 - பத்து ரூபாய்க்கு சொர்க்கம்! வேணுமா சார்? - tdrajesh - 22

8. வா.சவால்: 0074 - சிவகாமிக்கு அரிப்பு கட்டப்பாவுக்கு சிரிப்பு - SIRUTHAI - 22

8. வா.சவால்: 0075 - வசந்தியால் வந்த நிம்மதி – Nallavan1010 - 22

8. வா.சவால்: 0075 - எனக்கு நீ வேணும் - 1 2 3 – puzhu - 22

9. வா.சவால்: 0074 - வாட்டர் பியூரிபயர் வாங்கிடுவோம் - padithoraipandi - 21

9. வா.சவால்: 0075 - திருத்தப்பட்ட தீர்ப்பு - 1 2 3 4 – Nallavan1010 - 21

10. வா.சவால்: 0074 - என் காதல் மனைவியின் ரகசிய உறவு - 1 2 – Tamil_Lover - 20

11. வா.சவால்: 0074 - காம முடிச்சுகள் ! - 1 2 - tdrajesh - 19

11. வா.சவால்: 0075 - விருந்தூம்பல் - 1 2 – SIRUTHAI - 19

12. வா.சவால்: 0074 - என் கட்டிலில் தோழியாகிய கலாவோடு என் கணவர் – 1 2 - kaamavirumpi - 16

வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!
Reply With Quote