View Single Post
  #45  
Old 22-04-13, 02:13 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,487
My Threads  
மெதுவாக சத்தமில்லாமல் பின்னூட்டம் எழுதியே 10000 நெருங்கி சாதனை புரிந்த கண்ணனுக்கு பாராட்டுகள், 9000 யிலிருந்து 10000 எட்ட ஒரு வருடம் எடுத்திருக்கிறார். இந்த வருடம் இன்னும் வேகத்தை கூட்டுவார் என்று நம்புகிறோம்.
Quote:
Originally Posted by கண்ணன்76 View Post
இதுவரை வாசிக்க மட்டுமே பழகிவிட்ட எனக்கு லோக நண்பர்களின் வாழ்த்துக்கள் நானும் கதை எழுதலாம்னு யோசிக்க வைத்திருக்கிறது.
மிக்க சந்தோஷமான ஒரு செய்தி, 10000 அனுபவங்களுக்கு பிறகு உங்களிடமிருந்து ஒரு அற்புதமான கதை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். நேரம் அனுமதித்தால் இந்த சவால் போட்டிக்கே ஒரு கதை எழுத முயற்சி செய்யுங்கோ.
பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote