View Single Post
  #21  
Old 23-10-12, 08:15 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,551
My Threads  
என்னை பொறுத்தவரை தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் வருமானால் முந்தைய பாகம் தானாகவே நினைவில் நிற்கும் அது எந்த படைப்பாளியாக இருந்தாலும் பொதுவானது ! ..

நீங்கள் கதைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத பின்னூட்டங்களை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது

ஆனால் ஒரு வரியிலும் சத்தான பின்னூட்டங்களை நண்பர்கள் தருகிறார்கள் என்பதையே நான் சொல்ல வந்தேன் அதனால் எல்லோரையும் அந்த லிஸ்டில் சேர்த்து விடாதீர்கள் என்பதையே சுட்டி காட்ட விரும்பினேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote