View Single Post
  #42  
Old 17-05-15, 10:32 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,646
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
...ஒருவேளை சரி செய்ய முடியாவிடில், அனைவருடைய subscribed threads-களை unsubscribe செய்ய வேண்டி வரும்,
நண்பர்களே,

தள உறுப்பினர்கள் தெரிவித்து வந்த 'த்ரெட் சப்ஸ்க்ரிப்ஷன்' மற்றும் இமெயிலில் 'சப்ஸ்க்ரைப்ட் த்ரெட் நோட்டிஃபிகேஷன்' வருவது சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்ய, இன்று அனைத்து கணக்குகளின் Subscription-களும் தலைமை நிர்வாகி அவர்களால் (சுத்தம் செய்து) நீக்கப் பட்டது.

நீங்கள் 'சப்ஸ்கிரைப்' செய்த திரிகள் இப்போது இருக்காது, நீங்கள் அந்த வசதியை உபயோகித்து வருபவராக இருந்தால், அவற்றை 'மீண்டும் சப்ஸ்கிரைப்' செய்து கொள்ளவும்.

இனி புதிதாக திரி துவக்குபவர்களுக்கும் 'தானாக சப்ஸ்கிரைப்' ஆகாது. தேவைப் பட்டவர்கள் அந்த வசதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

மேலும்... சப்ஸ்க்ரைப் செய்யும் போது இமெயில் நோட்டிஃபிகேஷனில் 'Instant notification by email' என்பதை தவிர்த்து, Daily, Weekly updates என்பதை தேர்வு செய்தால் இமெயிலில் முறையாக பெறுவதிலும் ஏதும் பிரச்சினை இருக்காது என்பதால், அப்படியே தேர்வு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Last edited by பச்சி; 18-05-15 at 06:29 AM.
Reply With Quote