View Single Post
  #6  
Old 22-04-09, 08:59 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,724
My Threads  
அதிக வாக்காளர்களை ஈர்த்த இந்த மாதம் இன்னும் சிறப்பாக அமைந்து விட்டது.
முதல் கதை மூலமாகவே பதக்கத்தை வென்ற ரகோவுக்கு சிறப்பு பாராட்டுகள். அடுத்த இடம் வந்த மௌனி மற்றும் ராதிகாவையும் பாராட்டுகிறேன்.
வெற்றி பெறாவிட்டாலும் பல கதைகள் தந்து போன மாதம் எங்களை குளிர்வித்த படைப்பாளிகளுக்கு பாராட்டுகள். நன்றி மற்றும் அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்தும் சொல்லி கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote