View Single Post
  #162  
Old 21-03-07, 08:53 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
ஐந்து ஆண்டுகள் முடிந்து ஆறாவது ஆண்டில் நுழைந்த காமலோகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்........ படித்து மகிழமட்டும் இன்றி இத்தளத்திற்கு வந்த அணைவருக்கும் தமிழ் தட்டச்சு செய்ய கண்டிப்பாய் கற்றுகொடுத்த தளம் இதுவொன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன். இதை தமிழ் உள்ளங்கள் அணைத்தும் பாராட்டியே தீரவேண்டும்.

இன்னும் பலவகைகளில் உயர்ந்து அணைவரையும் மகிழ்விக்க வாழ்த்துக்கள். இதை தன் வேலைகளுக்கு இடையில் தொடங்கி சிறப்பாக நடத்தும் நிற்வாகியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்