நிர்வாக சவால் போட்டியில் மூன்றாவது முறையாக முதல் இடத்தை பெற்றிருக்கும் நண்பர் சுப்பு அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நி.சவால் போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|