View Single Post
  #1  
Old 27-02-21, 04:33 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,630
My Threads  
கட்டண உறுப்பினர் புதுப்பித்தல்

முன்னரே கட்டண உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி புதுப்பித்தல் மறுபடியும் அனுமதிக்க நிர்வாக குழு முடிவெடுத்துள்ளதால், கட்டண உறுப்பினர் அனுமதி புதுப்பிக்க விரும்புவர் தனிமடலில் என்னிடம் தகவல் கேட்டுக்கொள்ளலாம். அநேக கட்டண உறுப்பினர் அனுமதி முடிந்தும் அவர்கள் இந்த வசதி இல்லாததால் கட்டணம் செலுத்த இயலவில்லை. அவர்கள் வசதி கருத்தில் கொண்டு அனுமதிக்கப்படுகிறது.

பழைய பணம் செலுத்தும் முறைகள் சரியாக வேலை செய்வதில்லை ஆதலால், பணத்தை செலுத்தும் முன் என்னிடம் தனிமடலில் கேட்டு சரியான முறையை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.


மற்றபடி புது உறுப்பினர் / புது கட்டண உறுப்பினர் சேர்க்கை , ஏற்கெனவே இங்கே தமிழில் பங்களித்து வருபவர்கள் கட்டண உறுப்பினர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் விளக்கம் தேவைப்படுவோர் தனிமடலில் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.

08-01-22 அன்று பதிந்தது

விரைவில் கட்டணமில்லா/பங்களிப்பு உறுப்பினர் சேர்க்கை நடைபெற இருப்பதால் புது கட்டண உறுப்பினர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதியவர் சேர்க்கை முடிந்த பின் பெப்ரவரி 15 முதல் திரும்ப கட்டண உறுப்பினர் சேர்க்கை அனுமதிக்ககூடும்.
__________________

Last edited by asho; 08-01-22 at 10:26 AM.
Reply With Quote