Quote:
Originally Posted by xxxGuy
புதியவர்கள் சேர்க்கை அடுத்த மாதம், ஜனவரி 14-ம் தேதி பொங்கலை முன்னிட்டு துவங்கும், பெப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் அன்று முடிவடையும்.
|
புதியவர் சேர்க்கை ஆரம்ப தேதி தை திரு நாளாம்
பொங்கல் திரு நாள் .
முடிவடையும் தேதி காதலர்கள்
எண்ணங்களை பரிமாறும் நாள் .
என்னே ஒரு பொருத்தமான தேதிகள் .
தலைவர் அவர்களுக்கு நன்றிகள் பல.