View Single Post
  #2  
Old 22-01-20, 02:38 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,721
iCash Credits: 466,907
My Threads  
தங்களின் வாழ்க்கையில் வசந்த்த்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வுக்கு எனது வாழ்த்துகள்! இனி உங்களின் பொறுப்புகளும் சுமையும் அதிகமாகிறது. அந்த இனிய சுமையை நலமுடன் வளமுடன் சுமக்க என் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

தங்களின் மகனுக்கு எனது பெயர் பரிந்துரைகள் இதோ...

தணிகைச் செல்வன்
தாமாரை மணாளன்
தொல்காப்பியன்
திருக்குமரன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote