View Single Post
  #4  
Old 21-04-12, 02:55 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,276
My Threads  
என்னிடம் "ஆண்ட்ராய்ட்" செல்பேசி இல்லாததினால் அதை சேர்க்க மறந்து விட்டேன். பின்னர் நண்பர்களின் பின்னூட்டத்திற்கு பின் குறித்துக் கொண்டேன்.

ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் செல்பேசிகளில் மன்றங்களை எளிதில் காண இரண்டு apps என்னும் செயலிகள் உள்ளன. அவை:

1) Tapatalk
2) Forum Runner


இவை இரண்டையும் இன்று நமது தளத்தில் நிறுவியுள்ளேன். உங்கள் செல்பேசியில் இந்த மென்பொருட்கள் இருந்தால், நமது தளத்தை செல்பேசியில் உலாவுவது எளிதாக இருக்கும்.

இந்த இரண்டு மென்பொருட்களுமே, பணம் செலுத்தி இறக்கிக் கொள்ளும் வகையைச் சேர்ந்தவை. அதனால், பணம் செலுத்த வசதியுள்ளவர்கள் மட்டுமே இதை உயபோகியுங்கள், மற்றவர்கள் இதன் இலவச செயலி "Forum Runner Free" என்ற பெயரில் கிடைக்கிறது. அதை இறக்கி பயன் பெறுங்கள்.

நமது தளத்தை, tamil, kathai, kathaigal, kamalogam, kaama kathaigal என்று எப்படி தேடினாலும் கிடைக்கும்.

அல்லது கீழ் கண்ட Category-யுல் நமது தளத்தைக் காணலாம்.

Forum Runner [Free]:
Forum Browser --> [Browse Categories] --> General --> Regional


TapaTalk --> Miscellaneous --> Others

நான் ஐஃபோனில் சோதித்து பார்த்து விட்டேன், ஆண்ட்ராய்ட் வைத்திருப்பவர்கள் சோதித்து பார்த்து விட்டு கூறவும்.

குறிப்பு:
1) படங்கள் அதிகம் உள்ள நீண்ட திரிகளை திறக்க முயற்ச்சித்தால் அதிக நேரமாகும், அல்லது வேலை செய்யாமல் போகலாம், அது உங்கள் செல்பேசியின் சக்தியைப் பொருத்தது.
2) தற்போது சிறிய மற்றும் குறிப்பிட்ட தளங்களின் படங்கள் மட்டுமே தெரிகின்றன.
3) நமது காமலோகம்.அமை படங்கள் தெரியவில்லை, சோதனையில் உள்ளது. இப்போது சரி செய்யப் பட்டது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 24-04-12 at 12:47 PM.
Reply With Quote