View Single Post
  #1  
Old 21-04-12, 11:24 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,355
My Threads  
ஐஃபோன் (iPhone)-னில் காமலோகம்

நண்பர்களே,

சமீப காலத்தில் பலர் நமது காமலோகத்தை செல்பேசியில் படிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்கு வசதியான வகையில் நமது தளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

எந்த செல்பேசியில் தளத்தைக் கொடுக்க வேண்டுமோ அந்த செல்பேசி என்னிடம் இருந்தால் தான் அதற்கு ஏற்றவாறு தளத்தை மாற்றி கொடுக்க முடியும்.

இங்கே "ப்ளாக்பர்ரி" மோகம் அதிகம் இருந்தாலும், அது என்னை அதிகமாக கவரவில்லை, அதனால் "ஐஃபோனுக்கு" தாவியுள்ளேன்.

மற்ற "ஐஃபோன்" பயன்படுத்துபவர்கள் ஆலோசனைகள் கொடுத்தால் அதன் அடிப்படையில் நமது தளத்தை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்க உள்ளேன். (விரைவில் அது பற்றிய செய்தியை கீழே கொடுக்கிறேன்)

இங்கே பதிக்க முடியாதவர்கள், இங்கே வாக்களித்து விட்டு எனக்கு தனிமடலிலோ அல்லது ஈமெயிலிலோ கூட அவர்கள் ஆலோசனைகளை அனுப்பலாம்.

நன்றி..!


பின்சேர்ப்பு: பின்னர் தான் இங்கே "ப்ளாக்பர்ரி" பயன்படுத்துபவர்களை விட, "ஆண்ட்ராய்ட்" செல்பேசி பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளார்கள் என தெரிந்து கொண்டேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 24-04-12 at 05:36 PM.
Reply With Quote