View Single Post
  #43  
Old 07-01-09, 10:47 AM
திரவிடன் திரவிடன் is offline
User inactive for long time
 
Join Date: 19 Dec 2006
Location: Chennai
Posts: 1,421
My Threads  
தங்க வாசலை நோக்கி என்ற தலைப்பில்
ஓல் வாத்தியார் புதியவருக்கு அறிமுக கட்டுரை கூறியது !!

தமிழ் வாசலில் சுற்றிய போது ஏற்பட்ட பரவசம் அருமையானது. இன்று நான் 2000 பதிவுகளை தாண்டினாலும் சில ஆரம்ப அனுபவங்கள் அருமையாக இருக்கும். நான் பதித்த பதிவுகளை அடிக்கடி போய் பார்ப்பேன், என் பெயரை யாராவது குறிப்பிடுகிறார்களா என்று, முதலில் யாரும் குறிப்பிடாமல் இருந்ததுக்கு வருத்தமடைந்தேன். ஆனாலும் பின்னூட்டங்களை நிறைய வரிகளுடன் இடுவேன். அதில் நான் பதித்த ஒரு பின்னூட்டத்தை படித்து கீர்த்தனா என்று ஒரு உறுப்பினர், என் கருத்தை "ஓல் வாத்தியார் சரியாக தான் சொல்கிறார்" என்று ஒரு வாக்கியம் பதிந்திருந்ததை பார்த்தேன். அந்த ஒரு வாக்கியம் என்னை எவ்வளவு சந்தோசப்படுத்தியது தெரியுமா. என் பதிவையும் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு மிக பெரும் உற்சாகப்படுத்தியது


இந்த விட முயற்ச்சி தான் ஓல் வாத்தியாரை இந்த பட்டத்தை வாங்க உதவியதுனு சொன்ன மிகையகது !!
சரியோ, தப்போ, தனக்கு தோனுவதை மறைக்காமல் எடுத்துறைப்பவர்!!
இபடி சொல்லிடே போகலம் !!
வாழ்த்துகள் ஓல் வாத்தியாரே ...

பில்லா,தங்கர்சி,
கூல் அனு,மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்
Reply With Quote