View Single Post
  #21  
Old 17-12-08, 01:53 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
இன்று பிறந்த நாள் கானும் சவால் சக்ரவர்த்தியே.... நீங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்துகிறேன்..

பின்குறிப்பு : நீங்கள் வேன்டுமானால் எனக்கும் "சேம் டூ யூ" என்று கூறிவிடுங்கள்.

இன்று தான் எனக்கும் பிறந்த நாள். ஏன் நாம் சாட் செய்யும் பொழுது ஒரு முறை இதையும் பேசினோமே மறந்துவிட்டதா சார்.

நீங்களும் நானும் சாஜிடேரின் அல்லவா?

Restless Brave warm & generous. Sagitarians are idealist to the core.

நாள் ஒன்று டிசம்பர் 17 வருடங்களில் அவர் என்னை வீட சில வருடங்கள் மூத்தவர்.
Reply With Quote