View Single Post
  #6  
Old 26-12-20, 02:24 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,263
My Threads  
Quote:
Originally Posted by rojaraja View Post
Quote:
Originally Posted by vjagan View Post
இவர் 2018ல் எந்தக்கதையும் எழுதவில்லை, பின் எதை திருத்த நினைக்கிறார் என்று தெரியவில்லை. 2019 ஆரம்பத்தில் ஒரு கதை எழுதி அதனை 2020 முடிவில் திருத்த நினைக்கிறார். முதலில் தளத்தில் எல்லோரும் கதை தருவது போல தாருங்கள் தவனை முறையில் ஒரு கதையை ஒரே திரியில் அடுத்தடுத்து தராமல் ஒரே பதிப்பில் பாகம் பாகமாக பதியுங்கள்.
நானும் என் நண்பனும் சேர்ந்து இந்த கதையை தான் குறிப்பிட்டேன், பாதியில் நிற்கிறது ஒரு முடிவு கொடுத்துவிடலாம் என்று நோக்கத்தில் தான் கேட்டேன்

நண்பர் சொன்னது போன்று கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனி நூல் உருவாக்கவேண்டும் என்று எங்கும் குறிப்பிட்டதாக தெரியவில்லை, மேலும் ஒரு நூல் என்பது அது சார்ந்த பாதிப்புக்குகள் முழுவதும் அதில் இருப்பது தான் முறை, ஒவ்வொரு பகுதிக்கும் தனி நூல் உருவாக்குவது விரயம் மற்றும் ஒழுங்கு படுத்துவதும் கடினமாக இருக்கும்.

நீங்கள் சொன்னது தான் லோகத்தின் சட்டம் என்றல், அதன் காரண விளக்கம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், நீங்கள் இங்கே பதில் கொடுக்கலாம் அல்லது அதை எங்கு படித்து தெரிந்துகொள்வது என்று தெரிவியுங்கள்
நண்பரே அடுத்தடுத்த பாகங்கள் என்றால் படிக்க வசதியாக இருக்கும்

ஒரே திரியில் கொடுத்தால் ஏற்கனவே அந்த திரியை படித்து இருந்தால் படித்த திரி தானே என அடுத்தடுத்த பாகங்களை நீங்கள் பதிக்க வருவது தெரியாது

ஒவ்வொரு பாகத்துக்கும் லிங் கொடுத்து விட்டால் மொத்த கதையையும் படித்து முடித்து விடலாம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே