View Single Post
  #1  
Old 26-12-21, 12:19 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,297
iCash Credits: 676,301
My Threads  
ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம்

காமலோக நண்பர்களே.. நண்பிகளே...!

நம் தலைமை நிர்வாகி அவர்கள் வழிகாட்டல் படி இந்த அறிவிப்பு பதிக்கப்படுகின்றது.

2022 மார்ச் 4-ம் தேதி 21வது பிறந்த நாள் கொண்டாடும் காமலோகத்தில் பல மாற்றங்கள் வர உள்ளன. நமது லட்சியங்கள் நீண்டு கொண்டே போகும் போது, நாம் தொட வேண்டிய மைல் கற்களையும் தூரமாக்கி வைக்க வேண்டும். அது போல இந்த வருட லட்சியம், தரமான கருத்துக்களை அடைவதாக வைத்துள்ளேன்.

தரமான கதைகளை படைப்பதில் நமது படைப்பாளிகள் குறைந்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள், இனி தரமான கருத்தில் கவனம் செலுத்த இருப்பதால், காமலோக பகுதிகளின் அனுமதிக்கு வேண்டிய கருத்துக்களின் எண்ணிக்கை கூட்டப் பட்டுள்ளது.

2007க்கு பின் 15 வருடம் கழித்து இந்த மாற்றம் அவசியமாகிறது. இது புதியவர்கள் சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை தோழர்களே.. முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு வழி காட்ட நாங்கள் இருக்கிறோம். அத்துடன் நமது காமலோக படைப்பாளிகளுக்கு இது ஒரு புதிய புத்துணர்வை ஊட்டக் கூடியதாகவும் அமையும்.

அனுமதிக்கான தமிழ் பதிப்புகள்

தமிழ் வாசல்-க்கு = 30 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 15 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* கதைகள் படைத்திருந்தால் 20 தமிழ் பதிப்புகள் போதுமானது.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 7+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
(கவனிக்க! கதைகளின் சராசரி அளவு: 50 வரிகள்)

காமக் கதை வாசல் = 80 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 40 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 50 தமிழ் பதிப்புகள் போதுமானது.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 31+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

தீ.தகாத உறவு வாசல் = 120 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 60 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* 2 கதைகள் படைத்திருந்தால் 75 தமிழ் பதிப்புகள் போதுமானது.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 45+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
(கதைகள் 50 வரிக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

வெண்கல வாசல் = 500 தமிழ் பதிப்புகள்
--* 3 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 300 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 250 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 90+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
--* 10 கதைகள் படைத்தவர்கள் (75 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

வெள்ளி வாசல் = 1500 தமிழ் பதிப்புகள்
--* 5 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 800 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 750 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 180+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
--* 20 கதைகள் படைத்தவர்கள் (400 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

தங்க வாசல் = 4000 தமிழ் பதிப்புகள்
--* 10 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 2000 தமிழ் பதிப்புகள்
--* பழைய உறுப்பினர்களுக்கு 2000 தமிழ் பதிப்புகள் மட்டும்.
--* தளத்தில் இனைந்த நாளில் இருந்து 365+1 நாள் ஆன பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
--* 50 கதைகள் படைத்தவர்கள் (1000 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்).

வெள்ளி வாசல் வரை எளிதில் முன்னேறி விடலாம், ஆனால் தங்க வாசல் அனுமதி உங்கள் பதிவுகளை தீவிரமாய் ஆராய்ந்த பின்னரே, பங்களிப்பின் அடிப்படையில் கொடுக்கப் படுகிறது. உபயோகமான திரிகள் துவக்காதவர்களின் தங்க வாசல் அனுமதி தாமதப் படுத்தப் படும்.

நான் பழைய உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளது, எங்களுடன் Nov. 2000 - Mar. 2002 வருடங்களில் நமது குழுக்களில் பங்கு கொண்டிருந்தவர்களையும், பிறகு March 2002 *- Dec. 2004 வருடங்களில் பழைய திஸ்கி மன்றத்தில் இருந்தவர்களையும் குறிக்கும். 2007 ஜனவரி 1க்கு முன் சேர்ந்தவர்களும் பழைய உறுப்பினர்கள். அது போக சேர்ந்து 3 வருடம் ஆகி நிர்வாக தண்டனை நடவடிக்கையாக தலைவாசலுக்கு இறக்கி விடப்பட்டவர்களும், 3 மாதம் பங்களிக்காமல் இருந்து திரும்ப தலைவாசலில் அனுமதிக்கப்பட்டவரும் பழைய மெம்பர் என்று கருதப்படுவர். இவர்கள் இம்மாதிரி தலைவாசலுக்கு இறக்கிவிடப்படும் வரை எந்த வாசல் அனுமதி பெற்றிருந்தார்களோ அந்த வாசல் அனுமதி திரும்ப பெறும் வரை மட்டுமே பழைய உறுப்பினர். அதாவது வெள்ளிவாசல் உறுப்பினர் ஒருவர் தலைவாசலுக்கு திருப்பி விடப்பட்டால் அவர் தலைவாசலில் இருந்து வெள்ளிவாசல் வரையே அந்த பழைய உறுப்பினர் சலுகை பெற முடியும் தங்கவாசல் அனுமதி பெற முழு தகுதி பெற்றிருக்க வேண்டும்

தரமான பங்களிப்பு என்பது கதைகளுக்கு வழங்கும் பின்னூட்டமே ஆகும். தலைவாசலில் தமிழில் தட்டச்சு செய்ய தெரியும் என்று நிருபித்தால் போதும் என்பதால் அங்கே 30 பதிவுகள் பற்றி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் அடுத்தடுத்த வாசல் அனுமதிகளுக்கு கதைகளுக்கான பின்னூட்டங்களே தரமான பங்களிப்பு என்று கருதப்படும். அதுவும் ஒருவரி, உப்புசப்பில்லாத, அனைத்து கதைகளுக்கும் பொருந்தும்படியான, பொதுவான பின்னூட்டங்கள் ஏற்கப்படாது, அனுமதி கேட்டு ஒருவர் விண்ணப்பிக்கும் போது அவர் பதிவுகள் சரி பார்க்கும் நிலையில் இம்மாதிரியான பின்னூட்டங்கள் அவர்கள் பதிப்பு எண்ணிக்கையில் இருந்து நீக்கப்பட்டு குப்பைக்கு கொண்டு செல்லப்படும்.

சிலர் மொத்தமே சில பதிப்புகள் செய்து விட்டு அதில் 3 கதைகள் பதித்து விட்டதால் வெண்கல வாசல் அனுமதி வேண்டும் என்று விண்ணப்பித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கதைகள் பதிப்பதோடு மற்றவர்கள் கதையையும் படித்து கருத்துக்கள் கூற வேண்டும் என்பதற்காக, வெண்கல வாசல் முதல் கதைகள் பதிப்பவர்களும் குறைந்த பட்சம் கருத்துக்கள் கூறயிருக்க வேண்டும் என்று பதிப்புகள் எண்ணிக்கை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. முழுமை அடைந்த கதைகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்(அதன் பாகங்களும் விதிகள் படி கதைகள் எண்ணிகையை கூட்டும்). மூன்று பாகங்களில் ஒரு கதை எழுதி முடிக்கப்படாவிட்டாலும் அது கதையாக கணக்கில் கொள்ளப்படாது. அனுமதி கேட்கும் முன் கதைகளை முடித்து வைத்திருக்க வேண்டும், அல்லது முடிவுறாக கதை/பாகங்களை குறிப்பிடுதல் கூடாது.

வெண்கல, வெள்ளி, தங்க வாசல் அனுமதி பெற்றவர்கள் வருடம் தோறும் குறைந்தபட்சம் 36 தமிழ் பதிப்புகளாவது செய்தல் வேண்டும், அல்லது அவர்கள் வாரந்தோறும் பரிசீலனை செய்து அனுமதிகள் குறைக்கப் படும். ஏதாவது தவிர்க்க சூழ்நிலை காரணமாக பதிக்க முடியாமல் போனால், அந்த வருடம் முடிவதற்கு முன் நிர்வாகியிடம் தெரிவித்தால், பரிசீலனை செய்யப் படும்.

முன்பு பங்களித்தவர்கள் தொடர்ந்து 3 மாதங்கள் வராமல் இருந்தால் அவர்கள் கணக்கு "செயல்படா நிலை"-யில் (Inactive Mode) வைக்கப் படும். அவர்கள் நிர்வாகியிடம் தெரிவித்து அனுமதி பெற்று சென்றிருந்தால், அதே அனுமதி திருப்பி வழங்கப் படும். அல்லது அனுமதிகள் அனைத்தும் நீக்கப்பட்டு பதிப்புகள் மற்றும் இபணம் நீக்கப்பட்டு பின் தலைவாசலில் இருந்து அனுமதி திருப்பி கொடுக்கப் படும். இது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் முடிவிற்கு உட்பட்டது, கடந்த காலத்தில் முறையாக சிறப்பாக பங்களிக்காதவர்களுக்கு அனுமதி மறுக்க கூடும்.

இந்த திருத்தங்கள் அனைத்தும், நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்துவதற்காகவே செய்யப் படுகின்றன. அதை உணர்ந்து பெயரளவில் எண்ணிக்கைக்காக பதிக்காமல், மனம் திறந்து உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.

இவை அனைத்தும் 2022 ஜனவரி் 1-ம் தேதி முதல் அமுலுக்கு வருகின்றன.

இந்த வருடம் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மார்ச் 4, 2022 வரை பழைய அனுமதிகள் விதிவிலக்காக அனுமதிக்கப்படும். இவர்கள் அனுமதி மட்டும் ஜனவரி 14க்கு பின் மார்ச் 4க்குமுன் வரை பொதுவிலே பதிந்து கேட்க தேவையில்லை, தனிமடலில் நிர்வாக உறுப்பினர் ஒருவரிடம் கேட்டால் போதும். பொதுவிலே பதிந்து கேட்டால் ஜனவரி 14 சேரும் உறுப்பினர்கள் அனுமதிகளில் குழப்பம் நேரிடலாம் என்பதாலே இந்த சிறப்பு ஏற்பாடு.


உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..

நன்றி..
__________________
Reply With Quote