View Single Post
  #11  
Old 27-11-23, 12:12 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 376,010
My Threads  
காமலோகத்தின் 2023 அக்டோபர் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் முதல் இடம் பிடித்து வாகை சூடிய
Subbu 2000 அவர்கள் மூன்றாம்
முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார்.

இரண்டாம் இடம் பிடித்த Revathi 90 அவர்களுக்கும்

மூன்றாம் இடம் பிடித்த pistha. அவர்களுக்கும்,

Subbu 2000 ,Revathi, Piditha ஆகிய மூன்று வெற்றியாளர்களுக்கும்

பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

எனக்கும் சிறிய ஆனால் ஓர் அழகிய கல்யாண மாலை அணிவித்து வாக்குகள் மரியாதை செய்த பொல்லாத வாசகர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கூறும் அய்யா அம்மணி vjagan!

பின் குறிப்பு:

களையெடுப்பின் உக்கிரம் இன்னமும் தணியவில்லைதான்!
அதன் தனித்தன்மை குறையாமல் இருந்தால்தான் லோகம் ஒரு கட்டுக்கோப்புக்குள் இருக்கும்!

எல்லாமே இலவசமாக கிடைக்கும் இங்கு என்பது பொய் என்பது நிரூபணம்! வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது பெரிய இழப்பு என்று உணராமல், வாளாயிருப்போர் கவனமுடன் செயல்படுவது தேவை...
Reply With Quote