View Single Post
  #8  
Old 25-02-22, 09:13 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,701
iCash Credits: 66,384
My Threads  
மீண்டும் ஸ்டார் ரைட்டர் அவார்ட் வென்ற நண்பர் காதலன் அவர்களுக்கு வாழ்த்துகளையும், அவரை கிட்டத்தட்ட நெருங்கி விட்ட நண்பர் சூப்பர்மேன்82 அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் மாதவன்1000 அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முறை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை நூறை நெருங்கி விட்டது. அடுத்த மாதம் நிச்சயம் சதத்தை கடப்போம் என்பதை எண்ணும் போது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாகப் படுத்தி, வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote