View Single Post
  #120  
Old 17-03-07, 01:33 AM
m_vaanan's Avatar
m_vaanan m_vaanan is offline
User inactive for long time
 
Join Date: 21 Feb 2006
Posts: 1,943
My Threads  
தலைவா.. தாங்கள் மேலும் இத்தளத்தை மேம்படுத்த நினைத்து எடுக்கும் முயற்சிகள்/ முடிவுகள் குறித்து மிக்க மகிழ்ச்சி.. அவைகள் நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை..

ஆனால் ஒரு சின்ன சந்தேகம்.. பதவிஉயர்வுக்கு பதிப்புக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது பல தேவையில்லாத /கட்டாயமாக கருத்துக்களை பதிக்கும் ஒரு சூழலை உருவாக்கிவிடாதா..?

அதன் மூலம் தளத்தின் சுமை கூடாதா..? இது என் ஐயம். என் கருத்தில் தவறிருப்பின் மன்னிக்க.இல்லையெனில் பரிசீலிக்கவும்.