திரு அஷோ அவர்களின் 5000வது பதிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரின் பயணம் நம் காமலோகத்தில் இன்னும் தொலைதூரம்.
பெரும்பாலோர் கூறியது போல அஷோ அவர்கள் சில சமயம் கொடுக்கும் மருந்து கசப்பானதாக இருந்தாலும் அது தேவையான நல்ல விதமான முடிவையே கொடுத்துள்ளது. அதே சமயம் அரவணைப்பிலும் அவருக்கு நிகர் அவர் தான். அதிகம் கூறாமல் மீண்டும் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சியடைகின்றேன்.
|