View Single Post
  #24  
Old 15-10-17, 02:50 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,348
My Threads  
நீண்ட நாள் கழிச்சு வரிப்புலியை பார்த்ததில் சந்தோஷம் கல்யானம் ஆயிருச்சுனு கேட்டது அதை விட சந்தோஷம்.

எல்லா வாசலை சேர்ந்தவர்களுக்கும் படிக்க பங்களிக்க பல மேட்டர்கள் இருக்கு அங்கே இருப்பதை அனுபவித்து பங்களித்தாலே சிறிது காலத்தில் தங்க வாசல் எட்டி விடலாமே. ஆகையா இப்போது இருப்பது போலவே இருக்கட்டும் என்பது என் கருத்து.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote