திருமணத்திற்கு முன் தகுதி பரிசோதனைகள் சரி. திருமணமான புதிதில் தான் முதலிரவும் 60 நாட்களும் கவர்ச்சி. ஆயிரம் இரவுகளுக்கு சீரியல் நம்பர் படி அழைப்பது வழக்கம் இல்லை.
தவறான ஆலோசனையை முன் வைத்தேனா? , அல்லது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதா ? தெரியவில்லை, கண்ணியமான முறையில் அலசப்படும் என்ற நம்பிக்கையில் துவங்கினேன். அப்பாற்பட்டு நிர்வாகத்தின் சார்பில் முன் வைத்த சில காரணங்களை புரிந்துக் கொள்கிறேன்.
சர்சைகளின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாததால் செயல்களில் கவனம் செலுத்த உள்ளேன்.
(அசோ அண்ணா, திருமணம் ஆகிவிட்டது
)