View Single Post
  #26  
Old 17-12-08, 06:27 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
கதைகளை ஆழ்ந்து படித்துணர்ந்து பொருத்தமான பின்னுட்டங்களிடும் அருமை நண்பர்கள் ஐவருமே நிர்வாக பொறுப்பிற்கு தகுதியானவர்கள் தான். தலைவரின் தேர்வு அற்புதம், அபாரம்..

புதிதாய் இணைந்திருக்கும் ஐந்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... குறிப்பாக தங்கர் மற்றும் பசீர் அவர்களுக்கு என் விஷேச வாழ்த்துக்களை...... அன்பு நண்பர் மா.கி ஒரு ஆலமரம்.... நண்பர் எலியார் ஒரு பட்டறிவாளர், அவருக்கு தெரியாத விசயமாக எதுவும் கூற இயலாது.... நண்பர் அமைச்சூர் திருச்சியார் அவர்களுக்கும் எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

நிர்வாக பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெறும் நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.