View Single Post
  #13  
Old 15-04-09, 07:11 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by tamila20072000 View Post
என்ன நண்பர்களே இவரையும் வாழ்த்தலாமே ! இந்த மாதிரி வாழ்த்தினால் மற்றவர்களும் இந்த திரியை கண்டு அவர்களும் பதிப்பின் எண்ணிக்கையையும் கூட்டலாம் அல்லவா !
என்ன இப்படி சொல்லிட்டீங்க.. வாழ்த்தலாமே என்று... வாழ்த்தவேண்டும் அது தானே நம் பண்பாடு.

அண்ணன் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். இன்னும் பல பதிப்புகளை தந்து இன்னும் முன் வர வாழ்த்துகிறேன்.

ஆர்ப்பாட்டம் இல்லாத.. அன்பானவர் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Reply With Quote