View Single Post
  #30  
Old 03-08-22, 09:20 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,028
My Threads  
Quote:
Originally Posted by dr.no View Post
நண்பர் பிரசாந்த் சொல்வது போல தண்டனையின் வடிவங்களை மாற்றுங்கள். நீண்ட காலமாக தளத்தில் இருந்து வருபவர்களை உடனடியாக வெளியேற்றுவது என்பது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை.* பலரும் இந்த தளத்தின் வெற்றிக்கு பங்காற்றி இருக்கிறார்கள்.

என்னை போல தரக்குறைவு அடைந்தவர்கள்
மீண்டும் எப்படி பழைய நிலையை அடைவது என்பதற்கான வழிமுறைகளை விளக்கமாக சொல்லுங்கள்.
அது தான் தனிமடல் எனக்கு தந்து விட்டீர்களே, பின் ஏன் பொதுவிலே பதிந்து கேட்டிருக்கிறீர்கள். நள்ளிரவு 2 மனிக்கு நீங்கள் தந்த மடலுக்கு 30 நிமிடத்தில் பதிலும் தந்தாயிற்று.

இவரும் ஒருவருடமாக எந்த போட்டிக்கும் வாக்களிக்கவில்லை என்பது வருத்தமான தகவல்.

உரிமை உடமை சலுகை பற்றி கேட்பவர்கள், தங்கள் கடமையை மட்டும் மறப்பது ஏனோ?. அது பற்றி எங்குமே பேச மாட்டேன்கிறார்கள்.

இவ்வளவு நாள் பங்களித்தேன் என்கிறீர்களே, பயனடைந்ததை ஏன் சொல்ல மாட்டேன்கிறீர்கள். பயனடைந்த அளவிற்கு பங்களியுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.
__________________
Reply With Quote